Showing posts with label Tamil Thathuvam. Show all posts
Showing posts with label Tamil Thathuvam. Show all posts

Sunday, August 14, 2016

சுலபம்

சரி என்பதை செய் , சுலபம் என்பதால்  அல்ல / செய்யாதே

Sunday, June 26, 2016

வாழ்க்கை

வாழ்க்கை

உணவை தேடுகிறவன் ஏழை
பசியை தேடுகிறவன் பணக்காரன்



நம்பிக்கை

நல்ல நம்பிக்கையில் உருவாகும் கருத்துக்கள் என்றும் அழிவதில்லை

Saturday, January 16, 2016

தமிழ் கோட்ஸ்

நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்     

Friday, November 29, 2013

பொன்மொழிகள்

முயற்சி பொன்மொழிகள்

1. முயற்சி திருவினையாக்கும்!
- தமிழ்நாடு

2. ஓடிச் செல்பவனுக்கு அகப்படும்!
- இந்தியா

3. மற்றொருவன் மூக்கினால் ஒருவன் மூச்சுவிட முடியாது!
- தாய்லாந்து

4. முன்னால் தாவுவதற்குச் சிறிது
பின்னால் செல்ல வேண்டும்!
- பிரான்ஸ்

5. வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்!
- ஜெர்மனி

6. முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது! - வேல்ஸ்

7. அடி மேல் அடி விழுந்தால் ஆப்புக்கட்டையும் இறங்கி விடும்!
- வேல்ஸ்

8. கடவுள் ஒருவனுக்குப் புதையலைக் காட்டினால், அவனேதான் அதைத் தோண்டி எடுக்க வேண்டும்!
- ùஸக்

9. நேரமும் ஓய்வும் இருந்தால் தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும்! - செர்பியா

10. சோர்வடைந்த பின்னும் ஒருவன் நெடுந்தூரம் செல்ல முடியும்!
- பிரான்ஸ்.

Monday, November 4, 2013

TRUST



நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்

ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் நாம் ஒருவரை

உருவாக்கிகிறோம் நம்  சந்ததியை அழிக்க


இப்படியும் கூறலாம்


நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் , நாம் என்ன நினைக்கிறோம் , ஆஹா நாம்

ஜெயித்து விட்டோம் என்று , அனால் உண்மையில் அவர் உன்னை அந்த

அளவிற்கு நம்பி இருகிறர் என்று அர்த்தம்

TRUST நம்பிக்கை ஏமாற்றுதல் CHEAT
INSPIRATional  QUOTES, TAMIL QUOTES

Saturday, October 19, 2013

Quote of the Day


மக்கள் நீங்கள் அவர்களுக்கு செய்த நன்மைகள், தீமைகள்
இரண்டையும் எழிதில் மறந்து விடுவார்கள் 


மக்கள் நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த நல்ல 
பண்புகள்  மற்றும் எண்ணங்களையும் எழிதில் மறந்து 
விடுவார்கள் 


ஆனால் நீங்கள் அவர்களை உணர வையுங்கள், சிந்திக்க 
வையுங்கள் 

இப்போது என்றும் நினைவில் இருப்பீர்கள் 






Friday, September 13, 2013

விவேகானந்தர் பொன் மொழிகள்



பணக்காரணாக வேண்டுமானால் உழைப்பாளியாய் இரு

புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய் இரு 

நண்பர்களை பெற வேண்டுமானால் தாராள மனப்பான்மையுடன் இரு 

மெய்யறிவு பெற வேண்டுமானால் தர்ம சிந்தனையுடன் இரு 

வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால் நாவடக்கத்தோடு இரு 

- விவேகானந்தர் பொன் மொழிகள் 


Thursday, June 6, 2013

Thathuvam, தத்துவம்

அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.

உண்ணுடய பொருளின் மதிப்பை  நீ உணர முடியாது,

அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life


Saturday, March 10, 2012

INDIA


வார்த்தைகள் தேவை இல்லை - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

வாழ்க்கை, Life


விவரம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை 
Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

சுத்தம் , Clean

ஒவ்வொருவரும் தம் வீட்டு வாசலை சுத்தம் செய்தால் நம் ஊரே சுத்தமாயிருக்கும்  - சுத்தம்  
Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Thathuvam, தத்துவம்,

உள்ளம் அழுக்கடைந்தான் உடலும் கூட அழுக்காகிவிடும் - தத்துவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

God , இறைவன்


தேவைகள் குறையும் அளவிற்கு தெய்வத் தன்மைகள் பெருகும் - God - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Friday, March 9, 2012

எண்ணங்கள், Quotes

பிறர் துன்பம் கண்டு வருந்துதல் மனித குணம்
துன்பத்தை நீக்குதல் தெய்வ குணம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

கல்வி Kalvi


கல்வியின் நோக்கம் 
வாழ்க்கையை வளமடையச்
 செய்வதே - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.






Wednesday, March 7, 2012

எண்ணங்கள், தத்துவம் Thathuvam,

comm

கோபமும் பொறாமையும் மனிதனை கொன்று விடும் சக்தி படைத்தது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Saturday, March 3, 2012

எண்ணங்கள், நட்பு Friendship

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை 
இழக்காதீர்கள். நட்பு - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், வாழ்க்கை, Vazhkai

யார் செய்ய முடியும் என்று நம்புகிறார்களோ
 அவர்கள் வெற்றி அடைவார்கள் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், விதி FATE

இன்று என்பதை நன்றாக பிடித்துக்கொள், ஏனென்றால், நாளை என்பது விதியின்
கைக்குள் இருக்கிறது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.