Saturday, January 16, 2016

தமிழ் கோட்ஸ்

நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்     

Monday, January 11, 2016

மகிழ்ச்சி

எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியம் என்று நினையுங்கள்

மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்

அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது

மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை

மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்

மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது


 மகிழ்ச்சி என்பது மட்டும்  வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி

எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை