எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
ENNANGAL எண்ணங்கள் Thathuvam தத்துவம் LIFE வாழ்க்கை "QUOTES"
marketing
Sunday, August 14, 2016
எண்ணம்
நல்ல தருணம் இரண்டு முறை உன் கதவை தட்டும் என்று எண்ணாதே
அன்பு
அன்பு குறைந்து இருக்கும் போது சின்ன தும்மல் கூட பெரிய குற்றம் போல் தோன்றும்
உதவி
மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விருபுகின்றயோ
அதை நீ அவர்களுக்கு செய்
சுலபம்
சரி என்பதை செய் , சுலபம் என்பதால் அல்ல / செய்யாதே
பயம்
பயத்தை வெல்லாவதன் , வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)