Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts
Friday, August 9, 2013
Sunday, June 23, 2013
தாய் அன்பு
நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு
பெண் வேண்டும்
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை
.
.
.
.
.அன்பு
.
.
ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும்
எப்படி பாரமானது ?
பெண் சிசு கொலைக்கு ஏதிராக கடவுள் .....
இணையத்தில் படித்தது
இப்படி ஒரு பெண் வேண்டாமா உங்களுக்கு
Children, தாய், குழந்தை, பெண், அம்மா
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு
பெண் வேண்டும்
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை
.
.
.
.
.அன்பு
.
.
ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும்
எப்படி பாரமானது ?
பெண் சிசு கொலைக்கு ஏதிராக கடவுள் .....
இணையத்தில் படித்தது
Children, தாய், குழந்தை, பெண், அம்மா
Saturday, June 22, 2013
தாய் அன்பு
ஒரு இறந்த தாயின் கடைசி SMS, தான் காப்பாற்றிய
மகனுக்கு. தன் மகனைக் காப்பாற்றுவதற்காய்
தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.
உண்மை, தாய்க்கு நிகர் யாரும் இல்லை
" If you can survive, you
must remember that I love you."
( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு
மிகுந்த அன்போடிருக்கிறேன் என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”).
இணையத்தில் படித்தது, facebook/tamilaalinaivom
Saturday, July 28, 2012
Mothers day
சீனாவில் ஒரு தாய் (97 வயது) தனது மகன் (60 வயது,விரும்பிய படி உடற்பகுதிகளை அசைக்க முடியாமை, முடக்கு வாதத்தால் பாதிக்க பட்டவர் ) கடந்த 19 வருடங்களாக
தனி கவனத்துடன் தினமும் உணவு ஊட்டி கவனித்து வருகிறார். - இது ஒரு உதாரணம் , ஞாபகம் செய்வது, அம்மா கடவுளின் ஒரு பகுதி. உலகில் இன்னமும் இரக்கம் உள்ளது. இது ஓன்று போதும் அம்மாவின் அன்பு என்ன என்பதை அரிய
அன்பு, தாய், எண்ணங்கள்
அன்பு, தாய், எண்ணங்கள்
Subscribe to:
Posts (Atom)



