Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Saturday, August 6, 2016

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்




  

வாழ்க்கை தேடல்

வாழ்க்கை ஒரு தேடல்  ?  எப்படி

ஏழைகள் உணவை தேடுகின்றனர்
பணக்காரன் பசியை தேடுகின்றனர்

  

Wednesday, February 3, 2016

தன்னம்பிக்கை







தன்னம்பிக்கை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்பி வராது
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கண்கள்
அறிவை விட புனிதமான ஆன்மா அதிகப் பலனை தரவல்லது

Saturday, June 22, 2013

தாய் அன்பு



ஒரு இறந்த தாயின் கடைசி SMS, தான் காப்பாற்றிய 

மகனுக்கு.  தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் 


தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.  

உண்மை, தாய்க்கு நிகர் யாரும் இல்லை 

" If you can survive, you must remember that I love you."

( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு 

மிகுந்த அன்போடிருக்கிறேன் என்பதை 

ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”).

இணையத்தில் படித்தது, facebook/tamilaalinaivom

Thursday, June 6, 2013

Thathuvam, தத்துவம்

அருகில் இருக்கும்போது கோபுரங்கள் கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

ஒரு உண்மையான உழைப்பாளியின் திறமை அவன் இல்லாதபோது
தான் அவனுடைய முதழாளிக்கு தெரியும்.

உண்ணுடய பொருளின் மதிப்பை  நீ உணர முடியாது,

அனுபவம், எண்ணங்கள், தத்துவம், தமிழ்-தத்துவம்., வாழ்க்கை, Tamil Quotes, Thathuvam, Tamil Thathuvam, Life


Wednesday, May 29, 2013

Social Activity




புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??


சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... 

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!


எண்ணங்கள் , படித்தது 

Saturday, July 28, 2012

Mothers day

 

சீனாவில் ஒரு தாய் (97 வயது) தனது மகன் (60 வயது,விரும்பிய படி உடற்பகுதிகளை அசைக்க முடியாமை, முடக்கு வாதத்தால் பாதிக்க பட்டவர் ) கடந்த 19 வருடங்களாக 
தனி கவனத்துடன் தினமும் உணவு ஊட்டி கவனித்து வருகிறார். -  இது ஒரு உதாரணம் , ஞாபகம் செய்வது, அம்மா கடவுளின் ஒரு பகுதி. உலகில் இன்னமும் இரக்கம் உள்ளது.  இது ஓன்று போதும் அம்மாவின் அன்பு என்ன என்பதை அரிய 
அன்பு, தாய், எண்ணங்கள் 

Saturday, March 10, 2012

INDIA


வார்த்தைகள் தேவை இல்லை - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

வாழ்க்கை, Life


விவரம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை 
Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Thathuvam, தத்துவம்,

உள்ளம் அழுக்கடைந்தான் உடலும் கூட அழுக்காகிவிடும் - தத்துவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

God , இறைவன்


தேவைகள் குறையும் அளவிற்கு தெய்வத் தன்மைகள் பெருகும் - God - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Friday, March 9, 2012

எண்ணங்கள், Quotes

பிறர் துன்பம் கண்டு வருந்துதல் மனித குணம்
துன்பத்தை நீக்குதல் தெய்வ குணம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Wednesday, March 7, 2012

எண்ணங்கள், தத்துவம் Thathuvam,

comm

கோபமும் பொறாமையும் மனிதனை கொன்று விடும் சக்தி படைத்தது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Friday, March 2, 2012

எண்ணங்கள், தத்துவம் Thathuvam

ஒழுக்கத்தைப் பறிகொடுத்துப் பெறுகின்ற லாபம் பெருத்த நஷ்டத்தைத் தான் தரும்.  - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், இறைவன், Iraivan

அன்போடு செய்யும் தானம் இறைவன் சன்னதிக்கு  வழிகா ட்டும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள், Ennangal

எண்ணங்களை தூய்மைப்படுத்துங்கள், உலகம் உங்கள் எண்ணங்களை வணங்கும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

எண்ணங்கள் தத்துவம், Thathuvam

எவன் ஒருவன் தனிமையில் நல்லவனாக இருக்கிறானோ அவன் கண்டிப்பாக நல்ல தலைவனாக இருப்பான் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.





எண்ணங்கள் வாழ்க்கை, Vazhkai

சொந்த எண்ணங்கள்  என்பது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம். Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.

Sunday, January 25, 2009

எண்ணங்கள், Ennangal

Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
எண்ணங்கள் என்பது மனிதனின் சொந்த கருத்துக்கள்