மக்கள் நீங்கள் அவர்களுக்கு செய்த நன்மைகள், தீமைகள்
இரண்டையும் எழிதில் மறந்து விடுவார்கள்
மக்கள் நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த நல்ல
பண்புகள் மற்றும் எண்ணங்களையும் எழிதில் மறந்து
விடுவார்கள்
ஆனால் நீங்கள் அவர்களை உணர வையுங்கள், சிந்திக்க
வையுங்கள்
இப்போது என்றும் நினைவில் இருப்பீர்கள்
No comments:
Post a Comment