தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம்.
அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை
இழக்காதீர்கள். நட்பு - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
யார் செய்ய முடியும் என்று நம்புகிறார்களோ
அவர்கள் வெற்றி அடைவார்கள் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
இன்று என்பதை நன்றாக பிடித்துக்கொள், ஏனென்றால், நாளை என்பது விதியின்
கைக்குள் இருக்கிறது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
நல்ல காரியங்களை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமே தவிர நல்ல காரியங்கள் தாமாக வந்து சேருவதில்லை - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள் -
Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
நாம் எல்லோரும் எல்லாக் காரியங்களையும் செய்து விட முடியாது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்
எல்லாக் கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை - பணம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்க்கு முன் யோசிப்பது நன்று - பேசிய சொல் உங்களை தனிமை படித்தும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை
தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன்
மனிதர்களில் மிகவும் கேவலமானவன்.
துயரத்தை ஒழிக்கும் பொருட்டு புனித வாழ்க்கை நடத்துங்கள்
அடக்கமும், அன்பும் துன்பத்தால்
கற்றுக் கொள்ளப் பெறும் அனுபவம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு, நல்லவன் செய்யும் நற்செயலே அது - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
ஒழுக்கத்தைப் பறிகொடுத்துப் பெறுகின்ற லாபம் பெருத்த நஷ்டத்தைத் தான் தரும். - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
கர்வம் முட்டாள்களை விட்டு எப்பொழுதும் நீங்காத துர் குணம் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
அன்போடு செய்யும் தானம் இறைவன் சன்னதிக்கு வழிகா ட்டும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
எண்ணங்களை தூய்மைப்படுத்துங்கள், உலகம் உங்கள் எண்ணங்களை வணங்கும் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
எப்பொழுது உங்களை உலகம் அல்லது ஒருவன் கீழ் நோக்கி இழுக்க நினைக்க ஆரம்பிக்கிறதோ, புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் அவர்களை விட உயரத்தில் இருக்குறீர்கள்- Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
எவன் ஒருவன் தனிமையில் நல்லவனாக இருக்கிறானோ அவன் கண்டிப்பாக நல்ல தலைவனாக இருப்பான் - Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.
சொந்த எண்ணங்கள் என்பது வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம். Tamil Thathuvam, தமிழ்-தத்துவம்.