Saturday, August 6, 2016
Saturday, April 30, 2016
Wednesday, March 2, 2016
தமிழ்-தத்துவம்
முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி
கடனுக்கு வாங்குவதை விட விலைக்கு வங்கி விடுவது மேல்
குற்றங்களில் பெரிய குற்றம் தன்னிடமுள்ள குற்றங்களை திருத்த முயலாமல் இருபதுதான்
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்
வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது

Monday, February 29, 2016
Saturday, February 6, 2016
பொன்மொழிகள்
மௌனமாக தியானம் செய்தால் மனம் கலங்காத நிலை பெறும்
ஒரு செயலை , காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதே இன்பம்
உங்களை நீங்களே நல்லவர்களாக நினைத்து கொள்வதே மகழ்ச்சி
நமது எண்ணம் தான் வாழ்க்கை, நமது வாழ்க்கை தான் அதன் பிம்பம்
துன்பங்கள் தான் மனிதனுக்கு சிறந்த அனுபவத்தை தருகின்றன
குற்றங்கள் செய்தவன் பயந்து சாகிறான் அதுவே அவனுக்கு தண்டனை
காலம் நல்லதெனில் கூட்டம் இனிக்கும் காலம் கேட்டதெனில் அதுவே கசக்கும்
காலத்திற்குப் பாகுபாடு கிடையாது. யார் மீதும் அதற்கு பாரபட்சம் இல்லை
மூடன் இறுதியில் செய்வதை அறிவாளி ஆரம்பத்திலேயே செய்து விடுகிறான்
செய்த தவறை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு சமம்
நேற்றைய கவலைகளை பற்றி இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கதீர்கள்
உறுதி, இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்
ஒருவனுக்கு துன்பம் செய்து விட்டு நீ நிம்மதியாக இருந்து விட முடியாது
பொறுமை என்ற காய் கசப்பு ஆனால் அது கனியும் போது இனிப்பாயிருக்கும்
நல்ல புத்தகங்கள் இல்லாத வீடு,ஜன்னல்கள் இல்லாத ஓர் அறைக்குச் சமம்
Wednesday, February 3, 2016
Saturday, January 16, 2016
தமிழ் கோட்ஸ்
நல்ல நண்பன் இல்லாதவன் பெரும் அதிர்ஷ்டம் இல்லாவதன்
உழைப்பு எந்த மனிதனையும் அவமானப்படுத்தாது
எதையும் ஊடுருவிப்பார் எதிலும் ஒரு சிறப்பான நல்ல குணம் இருக்கும்
நல்ல முறையில் வாழ்பவரே போதிய அளவு கற்றவராவர்
அமைதியாக இரு, நீ எவரையும் வசபடித்திகொள்ள முடியும்
உறுதியைப் போல் உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்
நீங்கள் கேள்விப்பட்டதால் மட்டும் எதையும் நம்பி விடாதீர்கள்

Monday, January 11, 2016
மகிழ்ச்சி
எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடியம் என்று நினையுங்கள்
மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகழ்ச்சியை காணலாம்
அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவன் ஆகிறான்
உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது
மகிழ்ச்சியானவர்கள் அற்புதங்கள் அதிசியங்கள் இவற்றை நம்புவதில்லை
மனிதனை மகிழ்ச்சிப்படுத்த புத்திசாலித்தனம் அவசியம் தேவையாகும்
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது
மகிழ்ச்சி என்பது மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுதலே மகிழ்ச்சி
எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கற்றுக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை

Subscribe to:
Posts (Atom)