Saturday, April 16, 2016

சிந்தனை

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்க முடியும்

ஒரு செயலை செய்ய முடிவு எடுப்பது கடினம் அதை விட
அந்த செயலில் ஏற்பட்ட தவறுகளை திருத்துவது கடினம்
எனவே ஒரு செயலை செய்ய  முடிவு எடுக்கு முன் இரு
முறை  சிந்தனை செய்யுங்கள்

No comments:

Post a Comment