தன்னம்பிக்கை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான்
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது அது திரும்பி வராது
ஒழுக்கம் உனக்கு நீயே போடும் நல்ல பாதை ஆகும்
சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கண்கள்
அறிவை விட புனிதமான
ஆன்மா அதிகப் பலனை தரவல்லது
No comments:
Post a Comment