நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு
பெண் வேண்டும்
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை
.
.
.
.
.அன்பு
.
.
ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும்
எப்படி பாரமானது ?
பெண் சிசு கொலைக்கு ஏதிராக கடவுள் .....
இணையத்தில் படித்தது
இப்படி ஒரு பெண் வேண்டாமா உங்களுக்கு
Children, தாய், குழந்தை, பெண், அம்மா
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு
பெண் வேண்டும்
உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை
.
.
.
.
.அன்பு
.
.
ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும்
எப்படி பாரமானது ?
பெண் சிசு கொலைக்கு ஏதிராக கடவுள் .....
இணையத்தில் படித்தது
Children, தாய், குழந்தை, பெண், அம்மா
No comments:
Post a Comment